ஞாயிறு, 16 அக்டோபர், 2022

எனது மொழிக்கொள்கை (5) . . . எனக்குள்ள ஐயம் . . .

 எனது மொழிக்கொள்கை (5) . . . எனக்குள்ள ஐயம் . . .

-------------------------------------------------------------------------------------------------------
இந்திய அரசியல் சட்டத்தில் இந்திமொழியோடு, தமிழ்மொழி உட்பட அனைத்து இந்தியமொழிகளையும் ஆட்சிமொழிகளாக்குவதில் . . .
ஆண்ட பேராயக்கட்சிக்கும் . . .
ஆளுகின்ற பா ஜ கட்சிக்கும் . . .
என்ன சிக்கல்? என்ன தடை? ஏன் தயக்கம்?
இந்திபேசாத இனங்களைச் சேர்ந்தவர்கள் வருமானவரி, பிற வணிகவரி போன்றவற்றைக் குறைவாகச் செலுத்துகிறார்களா?
அல்லது . . .
அந்த மொழிகளின் அமைப்புக்களில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா?
தமிழ் உட்பட பிற இந்தியமொழிகளை ஆட்சிமொழிகளாக ஆக்குவதில் பேராயக் கட்சிக்கும் பா ஜ கட்சிக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? அல்லது ஒருமித்த கருத்தா?
எனக்கு நேரடியான விடையை நண்பர்கள் அளித்தால் நன்றாக இருக்கும் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India