Intelligence and Knowledge act / data = புறவயமாக இருக்கும் ஒன்று; truth = புறவயமாக இருக்கின்றவற்றின் உள்ளார்ந்த பண்பைப் புரிந்துகொள்ளுதல்; from fact to truth; மரத்தில் உள்ள பழம் கீழே விழுகிறது என்பது fact; அதற்கு அடிப்படைக் காரணம் புவியீர்ப்பு விசை என்பது truth: இந்தப் புறவய நிகழ்ச்சிகளிலிருந்து அவற்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள உதவுவது மனித மூளையின் நுட்பத்திறன். இந்த நுட்பத்திறனே Intelligence; எனவே, புறவயமாக நீடிக்கிற பொருள் அல்லது நிகழ்விலிருந்து (Empirical / facts/ knowledge) அதனுடைய பண்பைத் தெரிந்துகொள்வது அறிவியல் அறிவு (Scientific knowledge / truth) . இந்த அறிவு மாற்றத்திற்கு அல்லது வளர்ச்சிக்கு உதவுவது Intelligence. இதை 'அறிவு உருவாக்க நுட்பத் திறன்' என்று விளக்கலாம்.மனிதமொழி அறிவுபற்றிய ஸ்கின்னர் (Skinner) கோட்பாட்டின்படி, குழந்தையானது stimulus - response என்ற...
சனி, 29 ஜூலை, 2023
புதன், 26 ஜூலை, 2023
கணினியின் செய்யறிவுத்திறன் மென்பொருள் (AI - Chat GPT, Google BARD) எவ்வாறு ஒரு மொழியைக் கற்றுக்கொள்கிறது?
கணினியின் செய்யறிவுத்திறன் மென்பொருள் (AI - Chat GPT, Google BARD) எவ்வாறு ஒரு மொழியைக் கற்றுக்கொள்கிறது? ( நேரம் கிடைக்கும்போது, ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்!) -------------------------------------------------------------------------------------------------------ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதிலும் தேவையான மொழிச்செயல்பாடுகளை மேற்கொள்வதிலும் . . . மனித மூளைக்கும் கணினிக்கும் இடையில் வேறுபாடு உண்டா? இதுபற்றி நான் புரிந்துகொண்டதை மிகச் சுருக்கமாக இங்கு முன்வைக்கிறேன். இயற்கைமொழித்திறன் மனித மூளைக்கே உரிய ஒரு சிறப்புத்திறன் ( biological one - genetically determined) . குழந்தை பிறக்கும்போதே அதனுடைய மூளையில் எந்தவொரு இயற்கைமொழியையும் தாய்மொழியாகப் பெற்றுக்கொள்ளவும், பின்னர் தனது வாழ்க்கையில் மேலும் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளவும் ஒரு தனி மொழிப்புலன் (Language...
தமிழுக்கு உண்மையான வளர்ச்சித் திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும்?
தமிழுக்கு உண்மையான வளர்ச்சித் திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும்? -----------------------------------------------------------------------------------------------------------மனிதகுல வரலாற்றின் தொடக்கத்தில் . . . பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. அதற்குக் காரணம் . . . அன்றைய பொருளாதாரத்தில் குலங்களுக்குத் தேவையான அடிப்படை பொருளாதார ஆதாரங்களை அளித்தது பெண்களின் உழைப்பே. காய்கனி பொறுக்குதல், சிறு அளவிலான விவசாய உற்பத்தி ஆகியவற்றில் பெண்களின் உழைப்பே முதன்மையாக இருந்தது. வேட்டைக்குச் செல்லும் ஆண்களின் வேட்டை ஒரு நாள் வெற்றி பெறும்; ஒரு நாள் வெற்றி பெறாது. அதாவது அவர்களின் வருமானம் நிரந்தரமானது இல்லை. ஆனால் பெண்களின் வருமானம் சிறிதாக இருந்தாலும் நிரந்தரமானது. மேலும் குலங்களின் வலிமைக்குத் தேவையான குழந்தைகளைப் பெற்றுத் தருவது பெண்களே. இதுபோன்ற...
சனி, 15 ஜூலை, 2023
ஆங்கில அறிவுப் பற்றாக்குறைக்குக் காரணம் என்ன?\
ஆங்கில அறிவுப் பற்றாக்குறைக்குக் காரணம் என்ன?\--------------------------------------------------------------------------நண்பர் திரு மணி மணிவண்ணன்------------------------------------------------"இந்தியாவில் இன்னும் ஆங்கிலத்தை “முதல் மொழியாக”க் கற்பிக்கும் பேதைமை இருக்கிறது. இங்கே ஆங்கிலம் என்றுமே இரண்டாம் மொழியாகத்தான் இருக்கும். இரண்டாம் மொழி கற்பிக்கும் முறையே வேறு. அதை வெளிநாடுகளில் பார்க்கிறோம். ஆங்கிலத்தை முறையாக இரண்டாம் மொழியாகக் கற்பித்தால் இரண்டே ஆண்டுக்குள் நல்ல ஆளுமையுடன் பேச, எழுதக் கற்பிக்க முடியும். பதினைந்து ஆண்டுகளாக ஆங்கிலம் படித்தும் எழுதியும் ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ முடியாத நிலையில் மாணவர்கள் இருப்பதற்கு அடிப்படைக் காரணமே மொழி கற்பித்தலின் அடிப்படையே தவறாக இருப்பதுதான்."ந. தெய்வ சுந்தரம்---------------------------------நண்பரே, தங்கள் கருத்துடன் முழுதும் உடன்படுகிறேன்....
ஞாயிறு, 9 ஜூலை, 2023
ChatGPT / Google Bard and Linguistics - (10th Question) July , Sunday, 2023
ChatGPT / Google Bard and Linguistics - (10th Question) July , Sunday, 2023--------------------------------------------------------------------------------------------------------NDS Question 9 : Why don't you use the linguistic analysis or the grammar of a particular language in your understanding of the sentences of that language? ChatGPT:--------------------------------------------------------------------------------------------------------As an AI language model, I do utilize linguistic patterns and grammar rules during my training to some extent. However, it's important to note that my training process relies heavily on statistical patterns rather than explicit rules-based linguistic analysis.Linguistic analysis typically involves a deeper understanding of the structure, syntax,...
வெள்ளி, 7 ஜூலை, 2023
ChatGPT / Google Bard and Linguistics - (9th Question) July 8, Saturday, 2023
ChatGPT / Google Bard and Linguistics - (9th Question) July 8, Saturday, 2023-----------------------------------------------------------------------------------------------------------------------NDS Questions: My question is, whether by the surface pattern of the question sentence using probability you understand a sentence or by the decoding of the semantic content using linguistic analysis?ChatGPT Answer:------------------------------------------------------------------------------------------------------------------------------As an AI language model, I primarily understand sentences through patterns and associations in the data I've been trained on. This includes both surface-level patterns and higher-level semantic relationships. My understanding is based on statistical probabilities...
வியாழன், 6 ஜூலை, 2023
Google Bard (AI) and Linguistics - (7th Question)
Google Bard (AI) and Linguistics - (7th Question)---------------------------------------------------------------------------------------------------------------------------I put the same question asked to ChatGPT to Google Bard also . Both answered that question. It may be useful for the researchers who involve in these two fields - Linguistics and AI. You could compare the both answers - by ChatGPT and Google Bard to my same question.N. Deiva Sundaram : ------------------------------------------------------------------------------------------------------------------If everything from Phonology to Pragmatics of natural languages could be handled by you by the statistical pattern studies using a huge data and probability, what is the necessity for linguistic science in language studies?ChatGPT:---------------------------------------------------------------------------------------------------Linguistic...
ChatGPT / Google Bard and Linguistics - (8th Question)
ChatGPT / Google Bard and Linguistics - (8th Question)-------------------------------------------------------------------------------------------------------------------------NDS Question ( 8 ) : When you give a proper reply to a question, whether you first of all understand the question sentence and reply? That is, as human understands the meaning whether you understand?ChatGPT Answer:As an AI language model, I don't "understand" information or sentences in the same way that humans do. I don't have personal experiences or consciousness. However, I have been trained on a vast amount of text data and can generate responses based on patterns and associations in that data. When you ask a question, I analyze the input, identify relevant patterns, and generate a response that is likely to be coherent...
ChatGPT - மனிதனின் மொழித்திறன் - மொழியியல் ( Six Questions and answers)
ChatGPT - மனிதனின் மொழித்திறன் - மொழியியல் ( Six Questions and answers) ------------------------------------------------------------------------------------------------------------------------(இதில் ஆர்வம் உள்ளவர்களுக்குமட்டுமே இப்பதிவு - குறிப்பாக, தமிழ்மொழி , மொழியியல் மாணவர்களை மனதில்கொண்டு, இந்தப் பதிவை இங்கு இடுகிறேன்.)--------------------------------------------------------------------------செய்யறிவுத்திறனை (Artificial Intelligence- AI ) அடிப்படையாகக்கொண்ட ChatGPT -யிடம் அதனுடைய மொழித்திறன்பற்றியும் அத்திறனைப் பெறுவதில் அதற்கு உதவிய மொழியியல் ஆய்வுபற்றியும் ஆறு வினாக்களை முன்வைத்தேன். அனைத்து வினாக்களுக்கும் அது தெளிவான விடைகளை அளித்தது....