சனி, 28 நவம்பர், 2015

பொருள்மயக்கமும் மொழியியலும் - ஒரு எழுத்துவழி உரையாடல்

அமெரிக்காவில் பணிபுரியும் கணினியியல் அறிஞரும் தமிழ்க் கணினிமொழியியலில் மிகுந்த ஆர்வத்துடன் உழைத்துவரும் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள் வேறொரு தளத்தில் எழுப்பிய  ஒரு வினாவையொட்டி, நான் தெரிவித்த கருத்துகளை இங்குத் தொகுத்து முன்வைக்கிறேன் ...மொழியியலில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.  திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் :  ----------------------------------------------------------------- "அவன் பழத்தைத்தின்றிருக்கக்கூடாது." என்ற சொற்றொடரை கருத்திலெடுங்கள். இதில் புகாருக்கு எது காரணமாகிநிற்கின்றது.?  1. பழம்  2. தின்னப்பட்டசெயல் தற்காலநடையால் இதற்கு பதிலளிக்கமுடியுமா? ந. தெய்வ சுந்தரம்:  -------------------------------------- (1) ஒரு தொடரில் பொருள் மயக்கம் எற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் ( lexical ambiguity)...

புதன், 25 நவம்பர், 2015

செயற்பாட்டுமொழியியல் கருத்தரங்கம் - 2015 நவ. 26,27

கோவை பாரதியார் பல்கலைக்கழக மொழியியல்துறையில் 2015. நவம்பர் 26, 27 வியாழன், வெள்ளி இண்டு நாட்களிலும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. முதல்நாள், செயற்பாட்டுமொழியியல், இரண்டாவது நாள், பழங்குடியினர் மொழிகள். இரண்டு நாட்களிலும் கருத்தரங்குகளில் நான் கலந்துகொள்கிறேன். ...

திங்கள், 23 நவம்பர், 2015

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தமிழ்க்கணினிமொழியியல் மையம்குறித்து ....

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தமிழ்க்கணினிமொழியியல்  மையம்குறித்து .... ------------------------------------------------------------------------------------------------------------------- http://www.thehindu.com/features/education/college-and-university/centre-for-tamil-computing-mooted/article124105.ece Centre for Tamil computing mooted A proposal for the establishment of two Centres for the Development of Computational Linguistics (CDCL) in Tamil will be prepared soon, said M. Anandakrishnan, educationist and chairman, Board of Governors, IIT-Kanpur. Speaking at a conference on Tamil computing organised by the Department of Tamil, University of Madras, in Chennai last week, he said though the government had recognised the need for Tamil computing more than ten years ago, not much progress...

வெள்ளி, 13 நவம்பர், 2015

கணினித்தமிழ் வளர்ச்சியில் தமிழாசிரியர்களின் பங்கு

கணினித்தமிழ் வளர்ச்சியில் தமிழாசிரியர்களின் பங்கு ---------------------------------------------------------------------------------------- திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அவர்கள் ஒரு மடலாடல் குழுவில் எழுப்பிய வினா: வினாவின் முக்கியத்துவம் கருதி, அதை இங்கே எனது விளக்கத்துடன் தருகிறேன்.. தமிழ்த்துறையுடன் கணித்துறையை இணைத்துச் செயலாற்றும் முயற்சி தேவை என்பது இருதுறையிலும் ஆர்வம் உள்ளவர்கள் விழைவு. சிதம்பரத்தில் உத்தமம் மாநாடு நடந்த பொழுது முனைவர் தெய்வசுந்தரத்திடம் சில ஆண்டுகளாகவே உத்தமம் போன்ற நிறுவனம்,கணிமநுட்ப வளர்ச்சியிலேயே கருத்து செலுத்துவதாலும் தமிழ் சார்ந்த கணியமைப்பு தேவை என்பதாலும் அவர் தலைமையில் ஓர் அமைப்பைத் தோற்றுவிக்குமாறு கூறினேன். இவ்வாறான எண்ணம் இருப்பதை நானறிவேன் என்று அவர் சொன்னாலும் வேறுஒன்றும் சொல்லவில்லை. சிங்கப்பூர் உத்தமம் மாநாட்டில் கருத்தரங்க அமர்விலேயே தமிழ்...

புதன், 11 நவம்பர், 2015

Centre for Computational Linguistics ( CCL)

       Centre for Computational Linguistics ( CCL) The present Proposal for the establishment of a Centre for Computational Linguistics (CCL) in Chennai by Government of Tamilnadu  is submitted by Prof. N. Deiva Sundaram (Former Director, Linguistic Studies Unit,  University of Madras). The proposal contains the following parts: 1.      A brief note on the importance for Computational Linguistics in the development of Indian languages into e-languages (electronic languages) 2.      Vision and Mission Statement and Objectives of the proposed CCL. 1.   ...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India