வியாழன், 3 மார்ச், 2016

கணினி உலகில் நடைபெற்றுவரும் செயற்கை அறிவுத்திறன் ( Artificial Intelligence), இயந்திரம் கற்றல் ( Machine Learning) ஆகிய ஆய்வுகளின் வளர்ச்சி

கணினி உலகில் நடைபெற்றுவரும் செயற்கை அறிவுத்திறன் ( Artificial Intelligence), இயந்திரம் கற்றல் ( Machine Learning) ஆகிய ஆய்வுகளின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு செய்தி இன்று "The Hindu" வில் 16-வது பக்கத்தில் வெளிந்துள்ளது. நான் ஏற்கனவே முகநூலில் வெளியிட்ட சாம்ஸ்கியின் பேட்டியோடு தொடர்புடைய ஒன்று.

http://www.thehindu.com/business/Industry/the-machines-have-taken-over-almost/article8292617.ece

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India